விநாயகர் சதுர்த்தியான‌ நாளைய தினம் மட்டும் இந்த நேரத்தில் விநாயகரை கும்புடுங்க! வழிபாட்டுக்கு உகந்த நேரம்!

0

நாளை விநாயர் சதூர்த்தி என்பதால் நாடு முழுவதும் பெரும் வரவேற்புடன் விநாயகர் சதூர்த்திகான கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விநாயகருக்கு பிடித்த அரிசி மாவு கொழுக்கட்டை மற்றும் சுண்டல் என அனைத்து விநாயகருக்காக செய்து வைக்க மக்கள் இப்போதே ஆர்வமாக தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்கின்றனர் மேலும் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விநாயகர சிலையை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

விநாயகருக்கு தேவையான குடை அழகு அழகாக உள்ளது. பார்க்கும் போது கண்ணை கவரும் விதமாக உள்ளது.சரி..இதெல்லாம் சரி..நாளைய அற்புத தினத்தில் எந்த நேரத்தில் வழிபட வேண்டும் என்பது தெரியுமா..? வாங்க பார்க்கலாம்.

கணபதியின் சந்திர லக்கினமான கன்னியில் கணபதி நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திர சூரிய பாதசார லக்னத்தில் காலை 7.32 மணியிலிருந்து 7.58 மணி வரை உள்ள நேரத்தில் விநாயகரை வழிப்படுவது மிகவும் நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிர்ச்சியில் சவுதி இளவரசி! 8,00,000 யூரோ பெறுமதிப்பான நகை ஒன்று திருட்டு!
Next articleவெளியான பகீர் தகவல்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு பில்லி சூனியம் காரணமா?