இன்றைய உலகில் பெரும்பாண்மையான மக்கள் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனா். இதன் விளைவாக உடல் பருமன் கூடி பெரிய தொந்தி வயிற்றுடன் வலம் வருகின்றனா். பின்னா் எடையை குறிப்பாக வயிற்றை குறைக்க பெரும்பாடு படுகின்றனா்.
நாம் சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயமாக குறைக்க முடியும். ஆரோக்கியமான ஊட்டச் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டால் நல்லது. இதனைத் தீா்ப்பதற்கு இதோ நாங்கள் சில குறிப்புக்களை கொடுக்கின்றோம்.
By: Tamilpiththan