Home Patti Vaithiyam அச்சுறுத்தும் அஜினோமோட்டோ! ஏழைகளின் உயிரை பறிக்க வெளிநாட்டில் இருந்து வரும் அதிர்ச்சி! மக்களே உஷார்!

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ! ஏழைகளின் உயிரை பறிக்க வெளிநாட்டில் இருந்து வரும் அதிர்ச்சி! மக்களே உஷார்!

0
531

இன்று உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது பல ஆபத்து.

உதாரணமாக எடுத்து கொண்டால் அஜினோமோட்டோவில் கலந்திருக்கும் மோனோ-சோடியம்குளுட்டோமேட் (MSG) உயிரை பறிக்கும் விஷமாகும்.

இது ஆரம்பத்தில் ஒற்றைத் தலைவலி சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கக் கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை செய்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சீனா தன் உபயோகத்தைத் தடை செய்திருக்கிறதே தவிர, உற்பத்தியைத் தடை செய்யவில்லை.

அதாவது, உள்ளூரில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவைத் தான் இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது. இந்தியாவில் அஜினோமோட்டோவின் ஆபத்தை உணர்ந்து தடை செய்வது அரசின் கையில் இருக்கலாம்.

ஆனால், நம் வீட்டுக்குள் அஜினோமோட்டோ வராமல் தடுக்கும் வாய்ப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது.

மனிதனுக்கு விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமானது. மக்களே உஷாராக இருக்கவும்.

Previous articleதமிழர்கள் தூக்கி வீசும் குப்பையில் புற்றுநோய்க்கான மருந்து கண்டுப்பிடிப்பு! வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
Next articleகால் ஆணியை சரி செய்ய வேண்டுமா! இந்த பொருட்களே ஒன்றே போதும்!