அறிகுறிகள்: கரும்படை
தேவையானவை: கருஞ்சீரகப் பொடி, கோவை இலை.
செய்முறை: கோவை இலையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி ஒருமணி நேரம் கழித்து குளித்தகரும்படை குறையும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: