வெங்காயம் நன்மைகள் என்னென்ன?

0
743

இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான சமையல் பொருட்களில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தில் ஏரளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. அதை உணவில் பயன்படுத்துவதால் மட்டுமல்ல அதனை நாம் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: