வனிதாவின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா! இதற்கு தான் வனிதா திருமணம் செய்கிறாரா? உண்மை என்ன?

0
324

பிக்பாஸ் வனிதா விஜயகுமாரின் திருமணம் பற்றி பலரும் பலவாறான‌ கருத்துகளை கூறிவரும் நிலையில் அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி தெரிந்துகொள்ள பிரபல சேனல் ஒன்று தொடர்பு கொண்ட போது பேட்டி கொடுக்க அனைவரும் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் வனிதா குடும்பத்தினரின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இது பற்றி கேட்ட போது வனிதாவின் திருமணம் என்பது தனது நலனுக்காக செய்திருந்தால் நிச்சயம் வாழ்த்தியிருப்பார்கள், ஆனால் வனிதா குடும்பத்தினரை அவமானப் படுத்துவதற்காகவே இந்த திருமணத்தை செய்கிறார்.

இதனால் குடும்பத்தினர் வனிதாவை இன்னும் வெறுக்க ஆரம்பித்துள்ளனர். வனிதாவிற்கு வாழ்க்கை துணை வேண்டும் தான் ஆனால் தனது பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசிக்கவும் வேண்டும். சில மாதங்கள் பழகிய ஒருவரை தனது கணவர் என அறிமுகப் படுத்துவது தைரியமான பெண் ஒருவருக்கு சரியான விடயமல்ல.

இதனால் தான் குடும்பத்தினர் பேட்டி கொடுக்க மறுத்து வருகின்றனர். தந்தை மற்றும் சகோதரர்களை பலி வாங்குவதாக நினைத்து தனது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார் என தெரிவித்துள்ளார்..!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: