லொஸ்லியா, ஹர்பஜன் நடித்த படம் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டுவிட்..!

0
328

லொஸ்லியா, ஹர்பஜன் நடித்த படம் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டுவிட்..!

தமிழ் சினிமாவில் லாஸ்லியா நடித்துள்ள முதல் படம் தான் பிரன்ட்ஷிப். இப்படத்தில் நடிகர் அக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் first look வெளிவந்தது. இந்நிலையில் இந்த first look போஸ்டர் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சச்சின் டுவிட்டில் ” பிரன்ஷிப், என்ற படத்தை பார்க்க வேண்டும் “. என கூறியிருந்தார். மேலும் இது தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: