மூன்று நாட்களில் தொப்பை குறைக்க! வீட்டிலே செய்யலாம் அற்புத சாறு!

0
893

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. கொழுப்பை கரைக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக வீட்டிலேயே அற்புத சாற்றை தயாரித்து அருந்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1

எலுமிச்சை – 5

எலுமிச்சங்காய் – 1

புதினா இலைகள் – 15

துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 2.5லி

செய்முறை
வெள்ளரி, 1 எலுமிச்சை, 2 எலுமிச்சங்காயை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைக்கவும். மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, புதினாவை நறுக்கி போட்டு, 1.5லி தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.

பின் இஞ்சி, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய், எலுமிச்சை போட்டு கிளறி, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குடிக்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.

ஒரு வார இடைவெளி விட்டு, மீண்டும் 3 நாட்கள் அருந்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதை பின்பற்றுங்கள்! இனிமேல் சிறுநீரகத்தில் கல் வராது!
Next articleதேள் கொட்டியவுடன் உடனே இத செய்யுங்க எந்த பிரச்சினையும் இருக்காது!