முதல் முறையாக‌ மாடர்ன் உடையில் போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ள‌ ரோபோ சங்கரின் மகள் பாண்டியம்மா! வைரலாகும் புகைப்படங்கள்!

0
139

இந்திய கால்பந்து அணியை முக்கியத்துவப்படுத்தி அதனை மையமாக வைத்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் பிகில். இதில் கால் பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்து கலக்கியவர் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. பிகில் வெற்றியால் பாண்டியம்மா என்றழைக்கப்படும் இந்திரஜாவிற்கு திரப்பட‌ வாய்ப்புகள் அதிகமாக‌ வந்துகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்திரஜா முதல் முறை மாடர்ன் ஆடையில் போட்டோ சூட் நடத்தி அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மாடர்ன் உடை பொருத்தமாக இருக்கிறது என ரசிகர்கள் கொமெண்ட் செய்து வருகின்றனர்.

இங்கே கிளிக் செய்து வீடியோவை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: