வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங்கின் உடற்பயிற்சி வீடியோ! ஆண்களை விட பெண்களே அதிகம் விரும்புகிறார்களாம்!

0
212

தமிழில் இந்தியன் -2, அயலான் படங்களில் பிசி ஆக இருக்கிறார் ராகுல் பரீத் சிங். தெலுங்கில் புதிய படங்கள் கைவசம் இல்லாதபடியால் தனது உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு பெண்களை பெரிதும் கவருவதாக கூறுகிறார். மேலும் உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்குகிறார்.

இங்கே கிளிக் செய்து வீடியோவை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: