தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் அசின். தெலுங்கு, ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக கலக்கினார்.
பின் பட வாய்ப்புகள் குறையவே மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுலை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை படு விமர்சையாக கொண்டாடியுள்ளார் அசின். பிறந்தநாள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: