முகத்தில் ரத்தத்துடன் காவல் நிலையத்தில் நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி !

0
506

இந்தியில் தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நாடிகை நளினி நேகி. SplitsVilla என்ற பாலிவுட் மாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பல தொலைக்காட்சியில் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து வருகிறார்.

இந்நிலையில் நளினி தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்த அவரது தோழி ப்ரீத்தி வீடு எங்கும் கிடைக்கவில்லை நானும் தங்கிகொள்ளலாமா? என்று கேட்டு தங்கினார்.

அந்த வீடு எனக்கு தனிமையை தறாததால் வீடு மாற்றபோவதாக கூறி மாறின போது திரும்பவும் ப்ரீத்தி வந்து தன் தாயுடன் தங்கினார். சில நாட்கல் தானே என்று நினைத்தேன். என் வீட்டிலிருந்து குடும்பத்தார் பார்க்க வருவதால் நீங்கள் இருவரும் காலி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

ஆனால் ப்ரீத்தியின் தாயார் என்னுடன் சலசலப்பாக பேசியதால் எனக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதை அறிந்த ப்ரீத்தியும் தாயாரும் சேர்ந்து என்னை முகத்தில் அடித்து காயப்படுத்தினார்கள்.

இதனால் கோபத்துடன் காவல் நிலையத்திற்கு ரத்தகாயங்களுடன் புகார் அளித்துள்ளார்.

Previous articleபிக்பாஸ் கவினின் தாய் கைது சாக்ஷின் அதிரடி ட்விட்!
Next articleநடிகையாக கலக்க வரும் சூர்யா-ஜோதிகா மகள் ஸ்ரேயா சர்மா ! புகைப்படம் உள்ளே !