நடிகையாக கலக்க வரும் சூர்யா-ஜோதிகா மகள் ஸ்ரேயா சர்மா ! புகைப்படம் உள்ளே !

0
808

சூர்யா – ஜோதிகா ஜோடியாக பல படங்கள் நடித்தாலும் இன்றைய இளைஞர்களை காதல் உணர்வுகளை தூண்டிய படம் தான் சில்லுனு ஒரு காதல். படத்தில் அவர்களின் மகளாக நடித்தசர் குட்டி ஐஸ்சு ஸ்ரேயா சர்மா. ஸ்ரேயா சில படங்களில் சுழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.

தற்போது 21 வயதான ஸ்ரேயா மாடலாக இருந்து வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் காயகுடு, நிர்மலா கான்வண்ட் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

இந்நிலையில் அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Previous articleமுகத்தில் ரத்தத்துடன் காவல் நிலையத்தில் நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி !
Next articleஇன்றைய ராசி பலன் சனிக்கிழமை – 31.08.2019