நடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……!

0

நடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……!

மலையாள நடிகையான மியா ஜார்ஜ் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளார் மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

மியாவுக்கு கடந்த மே 30ம் திக‌தி தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

அவர் தனது மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதால் தற்போது அவை வைரலாகி வருகின்றது .இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறஉள்ள‌தாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article25-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 25-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next article27-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 27-08-2020 Today News in Tamil – Tamil News Live