27-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 27-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 27-08-2020

Today Tamil News India

“மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை அறிவிப்புக்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக போராட மாநில முதல்வர்கள் ஒன்றுசேர வேண்டும்” பஞ்சாப் முதல்வர்
அம்ரீந்தர் சிங் அழைப்பு.

மகாராஷ்ரா மாநிலத்தில் கட்டட விபத்தில் சிக்கி உயி(ரிழ)ந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு.

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Today Live News Srilanka

இலங்கையில் சுற்றுலாத்தொழில் துறையைக் கவரக்கூடிய 2,600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் மீள் அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தகவல்.

வவுனியா விதை உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் சி.பத்மநாதன் தலைமையில், விதை நெல் விற்பனை ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.

Today News World

மேலும் ஒரு கறுப்பின அமெரிக்கர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றதையடுத்து போராட்டங்கள் வன்முறையாக மாறியிருக்கிறது.

அமெரிக்க மாநிலங்களான டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் “லாரா புயல்” இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தகவல்.

19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு..!

பிரான்சின் இல் து பிரான்ஸ் மாகாணத்தை கொரோனா ஆபத்து வலையமாக, ஜேர்மனி அரசாங்கம் அறிவிப்பு.

தென்னாபிரிக்காவின் டர்பனில் 139 ஆண்டுகள் பழமையான மசூதியில் பாரிய தீ விபத்து மசூதிக்கு மேலே அமைந்துள்ள ஊழியர்களின் குடியிருப்புகளில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Today News Live

பஹத் பாசில், ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் “c u soon” மலையாளத் திரைப்படத்தின் ட்ரெய்ல்ர் வெளியீடு.

இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி வழக்கு..!

கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்..!

Today News In Tamil 27.08.2020, Tamil News Live 27 08 2020, Today Popular News Tamil 27.8.20, Today Trending News Tamil 27-08-20, Today News In Tamil Live 27/08/2020, Today Tamil News In Sri Lanka 27.08.20, Today Tamil News In India 27-08-20, Indraya Mukkiya Seithigal 27/08/20, Indraya Thalaippu Seithigal 27.08.2020, Today Cinema News Tamil 27/8/20, Today Breaking News In Tamil 27 08 2020, Today Headlines Tamil August-27, News Live Today Tamil 27-08-20, Daily Live News Update 20-08-27, 27-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 27, இன்றைய முக்கிய செய்திகள் 27-08-2020, செய்திகள் 20-08-27, தமிழ் நியூஸ் 27.08.20.

Today News Tamil – Tamil News Today 27-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……!
Next articleபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..!