நம்ப முடியாத வகையில் தொப்பையை கரைக்கும் விக்ஸ் வியக்க வைக்கும் விக்ஸின் பயன்கள்!

0
4566

நம்ப முடியாத வகையில் வியக்கவைக்கும் விக்ஸின் அதிசய பயன்கள்!

பொதுவாக எம் அனைவராலும் ஜலதோஷம், மூக்கடைப்பு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு சாதாரணமாக பயன்படுத்தும் மருத்துவப்பொருளான் விக்ஸ் உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மட்டுமின்றி, அதன் கொழுப்புகளை கரைக்கும் தன்மைக் காரணமாக எம்முடைய தேவையற்ற தொப்பையை குறைப்பதிலும் கூட முக்கிய பங்காற்றுகின்றது.

நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ஸை தடவி மசாஜ் செய்து வந்தால், அந்த இடத்தில் உள்ள கொழுப்புகள் மிக வேகமாக கரையும். எனவே, விக்ஸ் மருந்தைக் கொண்டு நாம் தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம் நமது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புச் செல்கள் அழிக்கப்பட்டு, சுருங்கும் சருமத்தில் உள்ள தழும்புகள் நீக்கப்பட்டு, எமது சருமம் அழகாகும்.

தொப்பையை கரைக்கும் விக்ஸ் க்ரீம் – தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

விக்ஸ்

கற்பூரம்

பேக்கிங் சோடா

ஆல்கஹால்

செய்முறை

முதலில், கற்பூரத்தை நன்றாக தூளாக்கி கொள்ளுங்கள், பின்னர்; அதனுடன் பேக்கிங் சோடா, விக்ஸ் மற்றும் ஆல்கஹால் போன்றனவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து க்ரீம் போல தயாரித்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் வயிறு போன்ற கொழுப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் நாம் தயார் செய்த விக்ஸ் க்ரீமை தடவி, வட்ட சுழற்சி முறையில் மசாஜ் செய்து, பின்னர்; பிளாஸ்டிக் கவரின் மூலம் க்ரீம் தடவிய பகுதியை, கட்டிக் கொண்டு 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்தல் வேண்டும். பினனர், இரவு நேரங்களில் வயிற்று பகுதியில் விக்ஸ் க்ரீமை தடவி, பிளாஸ்டிக் கவரை சுற்றி, இரவு முழுவதும் நன்கு ஊறவைக்க வைத்து, காலையில் தண்ணீரில் கழுவுதல் வேண்டும்.

குறிப்பு

நாம் தினமும் விக்ஸ் க்ரீமை பயன்படுத்தும் போது, சமச்சீரான உணவுக் கட்டுப்பாடு; மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரின் அளவினை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியமாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: