காக்கிச் சட்டையில் இரவில் பொலிசார் அடித்த லூட்டி! தீயாய் பரவும் ரொமாண்ஸ் காட்சி!

0
506

இன்று காவல்துறையினர் என்றால் அனைவரின் மனதில் மக்களுக்காக உதவி செய்பவர்கள் என்று சிறிதும் தோன்றுவதில்லை.

அந்த அளவிற்கு அவர்களின் நடவடிக்கை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் பல காணொளிகளை அவதானித்து வருகிறோம்.

இங்கு பெண் காவலர் ஒருவரிடம் ஆண் காவலர் ஒருவர் சினிமா பாடலுக்கு ஏற்ப ரொமாண்ஸ் செய்து டிக் டாக் காட்சி வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 05.03.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleகள்ளக்காதல் ஜோடிகளுக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை! வலியால் கதறித்துடித்து! சுருண்டு விழுந்த சோகம்!