க.ரு.வி.ல் தி.ரு.ந.ங்.கை.க.ள் உருவாக இதுவா காரணம்!

0
22102

மானிட சரீரம் எப்படி உண்டாகிறது என விநதா புத்திரனின் கேள்விக்கு ஸ்ரீமத் நாராயணன் கூறிய பதில் இதோ,

ஆணும் பெண்ணும் தா.ம்.ப.த்.ய உ.ற.வு கொ.ள்.வ.தா.ல் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.

பெண்ணின் மாதவிலக்கு ஆனதிலிருந்து, 6வது நாள் முதல் 18வது நாள் வரையிலான இரட்டை நாட்களில் ஸ்.தீ.ரி.யு.ட.ன் கூ.டி.னா.ல் ஆண்மகவு பிறக்கும்.

பொதுவாக ஒரு பெண் மாதவிலக்கான நான்காம் நாளிலிருந்து எட்டாம் நாள் வரை கருவுற வாய்ப்புண்டு.

மாதவிலக்கான 5 ஆம் நாள் முதல் பெண்கள் பாயசம் முதலிய பதார்த்தங்களை உண்ண வேண்டும். காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் குவிந்த சித்தத்தில் ஒ.ன்.று சே.ர்.ந்.தா.ல் சு.க்.கி.ல சு.ரோ.ணி.தக் கல.ப்.பா.ல் கருத்தரிக்கும் குழந்தை வளர்பிறை சந்திரனைப் போல் விருத்தியாகும்.

ஆணின் சு.க்.கி.ல.ம் அதிகமானால் ஆண் பிள்ளையும், பெண்ணின் சு.ரோ.ணி.த.ம் அதிகமானால் பெண் பிள்ளையும் பிறக்கிறது. சு.க்.கி.ல சு.ரோ.நி.த.ங்கள் இரண்டும் ஏறக்குறைவில்லாமல் சமமாயின் குழந்தை தி.ரு.ந.ங்.கை.யா.க இருக்கும்.

சே.ர்.க்.கை நிகழ்ந்த 5 வது நாளன்று கர்ப்பப்பையினுள் ஒரு குமிழியுண்டாகும். 14 ஆம் நாளில் தசையால் சிறிது பெரிதாகும். 20 வது நாளில் மேலும் சிறிது தசை உண்டாகும். 25 வது நாளில் மேலும் கொஞ்சம் புஷ்டியாகி, ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

4 மற்றும் 5 வது மாதத்தில் காது, மூக்கு மற்றும் மார்பு உண்டாகும். 7வது மாதத்தில் ஆண்குழந்தை என்றால் ஆண் இனக்குரியும், பெண் குழந்தை என்றால் பெண் இ.ன.க்.கு.றி.யு.ம் உண்டாகும்.

8 வது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசு அடைகிறது, 10 மாதத்தில் தன் பிஞ்சுக்கால்களால் உதைத்து உதைத்து கருவறைக் கதவை திறப்பதால் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அன்னையில் கருவில் இருக்கும்போதே, உயிருக்கு ஆயுள் கல்வி யோகம் ஆகியவைகள் எந்த நேரத்தில் எந்தவிதமாக இறப்பு நேரிடும் என்பதும், முன் ஜென்ம பா.வ புண்.ணியங்களுக்கேற்ப கர்ம வினைகளும் எழுதப்பட்டு விடுகிறது.

பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின்பயனையே ஜீவன் மறு.பிற.வியில் அனுபவிக்கிறது என்பதில் கொஞ்.சமும் சந்தே.க.மில்லை.

கருடபுராணம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article20 நிமிடத்தில் இவ்வளவு மாற்றமா? கழுத்துக்கு பின் ஐஸ்கட்டி வையுங்கள்!
Next articleவிசேட அதிரடிப்படையினரிடம் கைவசமாகும் சிறைச்சாலைகள்!