என்னுடன் அந்த பிரபல நடிகர் பாலியல் உறவு வைத்தார்! சிக்கிய நடிகர் – நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரடி!

0
512

இளம் நடிகை ஸ்ரீரெட்டியை யாராலும் மறக்க முடியாது. சமீபகாலமாக பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இதில் சில முக்கிய புள்ளிகள் சிக்கினர். இந்நிலையில் பிரபல ஹீரோ நானி மீது புகார் அளித்துள்ளார்.

இதில் நானி திருமணத்திற்கு முன்பு தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டார். சினிமா பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினார். என் சினிமா வாழ்க்கைக்கு உதவுவார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

மது, புகை, பெண் என எல்லா சவகாசமும் அவருக்கு இருக்கிறது. ஒரு முறை விட்டிற்கு மதுபாட்டிகளுடன் வந்தார். நான் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவியை பொலிசில் சிக்க வைக்க கணவன் செய்த தந்திரம்! கடைசியில் சிக்கியது யார் தெரியுமா!
Next articleகாதலனை மாற்றிய ஜூலி! அவரே கூறியுள்ள விளக்கம்!