நீங்க பிறந்த மாதத்த சொல்லுங்க! உங்க கடந்த கால, எதிர்கால காதலை பத்தி நாங்க சொல்றோம்!

0
1557

நாம் பூமிக்கு வருவதற்கு முன்பே நமது துணை விண்ணுலகில் நிச்சயிக்கப்படுகிறார்கள் முன்னோர்கள் சொல்வதுண்டு. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நமக்கு சொல்லத் தெரியாது. ஆனால் சங்க இலக்கியம் கூட அதைத்தான் சொலிகிறது.

காதல் என்பதும் அந்த காதலியைத் தேர்வு செய்வதும் கூட பிறவியின் முன் முடிவு செய்யப்பட்ட ஒன்று என்று தான் கூறுகிறது. உங்கள் பிறந்த மாதத்தின் மூலம் உங்களுக்கு பொருத்தமான துணையை பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஜனவரி
ஜனவரியில் பிறந்த நீங்கள் மிகவும் இலக்கை நோக்கிய லட்சியமாக கொண்டவர்கள். உங்கள் இந்த வேகமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மற்றும் உதவும் ஒரு ஆத்துமா உங்களுக்குத் தேவைப்படும் துணை. உங்கள் துணை உங்களோடு தோல் சேர்ந்து உங்கள் லட்சியங்களை அடைய உங்களோடு நிற்க வேண்டும்.

பிப்ரவரி
பிப்ரவரி பிறந்தவர்கள் மிகவும் மாறுபட்ட மற்றும் எண்ணத்தைப் போல எல்ல கணமும் செயல்பட முனைகின்றனவர்கள். உங்களுடைய துணையானது உங்களுக்கு இணக்கமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். உங்கள் துணை உங்கள் ஆளுமை மற்றும் மாறும் எண்ணங்களுக்கு ஆதரவான ஒருவர் ஆக இருக்க வேண்டும்.

மார்ச்
மற்றவர்களிடம் நீங்கள் எப்பொழுதும் அன்பாகவும் விட்டுக்கொடுக்கும் சுபாவமும் கொண்ட மனிதனாய் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக்கொள்ள விருப்புவீர்கள் எனவே உங்கள் துணை உங்களை கவனித்து கொள்பவராக இருக்க வேண்டும். உங்கள் துணை உங்களை போன்றே கொடுக்கும் தன்மை உள்ளவராக இருக்க வேண்டும்.

ஏப்ரல்
நீங்கள் நீங்களாக இருப்பதில் ஆறுதலடைந்து, பெருமிதம் கொள்வீர்கள், அதனால்தான், அதை அச்சுறுத்தாத ஒருவரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் துணையுடன் இருக்கும் போதெல்லாம் உங்கள் உண்மையான சுயமரியாதைக்கு சுதந்திரம் அளிக்கும் துணை உங்களுக்கு நல்லது.

மே
நீங்கள் ஒரு ஆழமான லட்சிய மற்றும் கட்டுப்பாடுள்ள தனிநபராக இருப்பீர்கள். நீங்கள் இலக்கை நோக்கி உழைப்பவர், நீங்களே சாதிக்க விரும்பம் பல விஷயங்கள் கொண்டவர்கள். உங்கள் துணையானது வாழ்க்கையில் சிறந்ததை அடைய உலகை தூடுபவராக, ஒரு வலிமையான தூணாக இருக்க வேண்டும். உங்கள் இடம் மற்றும் சுதந்திரத்தை மதிப்பவராக இருக்க வேண்டும்.

ஜூன்
உங்களை கட்டுக்குள் வைக்க மிகுந்த பேச்சுத்தன்மை மற்றும் வியக்கத்தக்க உணர்ச்சித் திறமைகள் தேவை, நீங்கள் வாழ்க்கையில் மிகவும் தைரியமாக இருப்பவர், அதனால்தான் உங்கள் காதல் துணை, அக்கறையுடனும், கரிசனையுடனும், அபாயத்தை எடுப்பதற்கு பயப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கைகளை பிடித்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஜூலை
உங்கள் துணை உங்களை ஆழமாக நேசிப்பவராக இருக்க வேண்டும். உங்கள் அழகு மற்றும் கவர்ச்சியான ஆளுமை போன்றவை யாரையும் எளிதாக மயக்கும் எனவே உங்களுடைய துணை உங்களுடன் மிகவும் நெருக்கமாக காதலுடன் பழகுவராக இருக்க வேண்டும்.

ஆகஸ்ட்
நீங்கள் ஒரு இயற்கையான தலைவர், உங்களால் சரியான திசையில் யாரையும் வழி நடத்த முடியும். நீங்கள் எப்போதும் தீர்மானங்களை எடுப்பதோடு, பெரிய குழுக்களுக்கு வழிகாட்டியாக பொறுப்பேற்பீர்கள். உங்கள் துணையானது முன்னணி வகிக்கும் உங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிற ஒருவராவது இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் உங்கள் பதவி மயக்கத்தை கட்டுப்படுத்தவும் வேண்டும்.

செப்டம்பர்
நீங்கள் வாழ்க்கையில் பரிபூரணத்தைக் கோரும் ஒருவர். நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. இருப்பினும் உங்கள் துணையானது உங்களுடைய எதிர்பார்ப்புகளை கூட இருந்து சந்திப்பதோடு உங்களை நேசிப்பவர்கலாகவும் இருக்க வேண்டும்.

அக்டோபர்
உங்கள் துணை உங்களின் தனிப்பட்ட திறமைகளை பிறர் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி கவலை படாமல் வெளி கொண்டு வருபவராக இருக்க வேண்டும். எல்லோருடைய அபிப்பிராயத்தையும் எண்ணங்களையும் உயர்ந்த மனப்பான்மையுடன் கொண்டிருக்கிறீர்கள், இது நல்லதும் ஆகும் கேட்டதும் ஆகும். உங்கள் துணை உங்கள் மதிப்பை உணர உதவுபவரக இருக்க வேண்டும்.

நவம்பர்
நீங்கள் மிகவும் ஆழ்ந்த குறிக்கோள் மற்றும் ஆற்றல்மிக்க நபர். நீங்கள் எப்பொழுதும் உங்கள் ஆற்றல் அனைத்தையும் நல்ல வழியில் பயன்படுத்த வல்லவர்கள். சில நேரங்களில் உங்கள் வாழ்க்கையை சம நிலை படுத்த மறந்து விடுவீர்கள் எனவே உங்கள் துணை உங்கள் வாழ்க்கையில் சரியான சமநிலையைத் தருவதோடு, மகிழ்ச்சியையும் அன்பையும் நிரப்புவராக இருக்க வேண்டும்.

டிசம்பர்
உங்களின் நம்பகமான மற்றும் நேர்மையான தன்மையை உங்கள் துணை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். உங்கள் துணை உங்களுடன் நெருக்கமானவராகவும் உங்களை கற்பனை உலகத்தில் இருந்து நிஜ வாழ்க்கைக்கு கொண்டு வருபவராகவும் இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ஆண்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் இதுதான்!
Next articleஇந்த மூனுல உங்க பாதம் எப்படினு சொல்லுங்க! நீங்க எப்படினு நாங்க சொல்றோம்!