இன்று முற்பகல் இணையத்தளத்தில்! 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

0
208

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று முற்பகல் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: