இந்தியாவின் பிரபல மாடலாக இருந்து பின் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரௌடேலா. கடந்த வருடம் வெளியான ஹேட் ஸ்டோரி 4 ல் முக்கிய கதாபாத்திரத்திற்காக கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றார்.
கவர்ச்சிக்கு எல்லைமீறி நடித்து பட வாய்ப்புகளை கமிட் செய்வார். சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிற்கு சென்று அங்கிருந்த கேப்டன் விராட் கோலியின் உருவம் பொதித்த பேனரை கட்டியணைத்த படி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: