மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்த பாட்டி வைத்தியம் சொல்ற மருந்து என்ன தெரியுமா? உடனே இதை பண்ணுங்கள் !

0
1200

இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.

இந்த மலச்சிக்கலை குணப்படுத்த இங்கே ஒரு பாட்டி வைத்தியம் உள்ளது. உடனே செய்து பாருங்கள்.

தேவையானவை பொருட்கள்

எலுமிச்சை சாறு -2 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.

பருகும் முறை

இதனை காலையில் உணவு உண்ணுவதற்கு முன் பருகவும். மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப்பட்டால் காலை மற்றும் இரவு உணவுகளுக்கு முன் இதனை பருகவும்.

இவை மலக்குடலில் நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கும். மலம் கெட்டிப்படுவதை இளக்கிறது. அதோடு குடலை சுத்தப்படுத்தும்.

நல்ல பேக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதால் குடல்கள் பலம் பெற்று மலச்சிக்கல் குணமாகும்.

மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் தவறான உணவுப் பழக்கம்.

எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு ஆரோக்கியமாகவாழுங்கள்.

Previous articleதீய சக்திகளை அலண்டு தலை தெறிக்க ஓட செய்யும் ஒற்றை வரி மந்திரம்! 12 ராசிக்காரர்களும் உடனே படிக்கவும் !
Next articleபிரபல நடிகை தேவயானியின் தாயார் மறைவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!