பிரபல நடிகை தேவயானியின் தாயார் மறைவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

0

தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் மிகவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர். இவரின் தம்பியும் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் நகுல் மற்றும் தேவயானியின் தாய் லட்சுமி நேற்று காலமாகியுள்ளார். இந்த விஷயம் தேவயானியின் கும்பத்தை மட்டுமின்றி தமிழ் சினிமா வட்டாரங்களிலும் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதில் இன்னொரு சோகமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு தான் நகுல், தேவயானியின் தந்தையும் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்த பாட்டி வைத்தியம் சொல்ற மருந்து என்ன தெரியுமா? உடனே இதை பண்ணுங்கள் !
Next articleபிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த முகெனின் தாய் தங்கை கட்டித்தழுவி கண்ணீர் வடித்த முகென்..!