சிறு பிள்ளைகளின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொடுப்பது பெற்றோர்கள் ஒவ்வொருவரதும் க்டைமை ஆகும். பிள்ளைகளுக்கு எப்போதும் நல்ல விடையங்களை பற்றிய ஓர் செய்தியை கற்பித்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அறிவு பூர்வமான கேழ்வியை கேட்டு அவர்களின் ஆராட்சி செய்து அறியும் ஆற்றலை வள்ர்க்க வேண்டும்.
பாடசாலை செல்லும் வயதை உடைய பிள்ளைகள் பல சிறுவர்களுடன் பழகுவதால் பலதரப்பட்ட பழக்க வழக்கங்களை உள்வாங்கிவருகின்றனர் அதனால் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துவது உங்களின் கடைமையாகும். உங்களின் வாழ்க்கை அனுபவங்களை சொல்லிக்கொடுத்து பிள்ளைகளை வழிநடத்துவது அவசியம்!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: