Home thatstamil one india tamil oneindia tamil பிக் பாஸில் வெடித்த சர்ச்சை! மைக்கை கழற்றிய வனிதா அதிர்ச்சியில் பார்வையாளர்கள் !

பிக் பாஸில் வெடித்த சர்ச்சை! மைக்கை கழற்றிய வனிதா அதிர்ச்சியில் பார்வையாளர்கள் !

0
415

பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் நடத்தினாலும் அசுர தனமான வெற்றியும் அதிகப்படியான ரசிகர்களையும் சம்பாதித்து விடுகிறது.

தமிழ் பிக்பாஸ் வீட்டில் கடந்த 5 நாட்களாக கிராமத்து கலைகளை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும், வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போட்டியும் வைக்கப்பட்டது.

சுவாரஷ்யமான டாஸ்க் கொடுப்பது இவர்கள் செய்யும் டி.ஆர்.பிக்கு சக்ஸஸ். இந்த நிலையின் இன்றைய நிகழச்சியின் முதல் பிக் பாஸ் ப்ரொமோ வெளியாகியுள்ளது.

அதில், கவினுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் வனிதா மைக்கை கழற்றி வைத்து விடுகின்றார். திடீரென பேசி கொண்டிருந்தவர் மைக்கை கழற்றி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, போட்டியாளர்களில் சர்ச்சைக்குரிய நபரான வனிதா ஏற்கனவே வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்டவர். அவர் தற்போது வீட்டில் ஏகப்பட்ட கலாட்டாக்களை செய்து வருகிறார்.

எனவே அவரை வீட்டை விட்டு எப்படியாவது வெளியே அனுப்பிவிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 03.09.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleபிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்? களைகட்டுமா பிக்பாஸ்!