பற்களில் கரைபடிந்துவிட்டால் அதனை நீக்குவதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், அனைத்து வழிகளும் நிரந்த தீர்வை தருவதில்லை.
இராசயன மருந்துகளை பயன்படுத்தி உங்கள் பற்களை வீணாக்கி கொள்ளாமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
பற்கள் வெண்மையாக பளிச்சிட டூத்பேஷ்ட்டுகளையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஷ்ட்டுடன் கொஞ்சம் பாக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதனை உங்கள் பற்களில் தேய்த்துவிட்டு, அதன் மீது அலுமினிய தகட்டினை ஒட்டிவைத்துவிடுங்கள்.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து அலுமினிய தகட்டினை பிரித்து பார்த்தால் நீங்களே ஆச்சரியமடைவீர்கள். அந்த அளவுக்கு உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: