சவுதியில் இருந்து அமெரிக்காவின் கடற்படை பயிற்சியில் நுளைந்தவர் ஐ.எஸ் தீவிரவாதியா?
அமெரிக்க கடற்படைத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சசூட்டுச் சம்பவத்தில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் பலியாகியிருந்தார்கள். அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சவுதி வீரர் சவுதியில் இருந்து அமெரிக்காவுக்கு பயிற்சிக்காகச் சென்றவர் என்பது குறிப்பிடட்தக்கது. அவர் ஒரு இஸ்லாமிய பயணங்கரவாதியா என்ற கோணத்தில் தற்பொழுது கருத்துக்கள் வெளியாவருகின்றன. அவர் ஏன் கடற்படை பயிற்சிக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது !
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: