அறிகுறிகள் : படர்தாமரை.
தேவையானவை: அரிவாள்மனைப் பூண்டு இலை, மஞ்சள், குப்பைமேனி இலை.
செய்முறை : அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வந்தால் படர்தாமரை அகலும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: