Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam இசையமைப்பாளர் யுவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆட்டிசம் இளைஞர்! ஒட்டு மொத்த அரங்கமும் நெகிழ்ச்சியில் உறைந்த தருணம்!

இசையமைப்பாளர் யுவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆட்டிசம் இளைஞர்! ஒட்டு மொத்த அரங்கமும் நெகிழ்ச்சியில் உறைந்த தருணம்!

0
454

இசையை உயிராக நினைத்து வாழும் இளைஞர் தான் கார்த்திக். இவருடைய பாடலுக்கு அடிமையாகத கலைஞர்கள் இருக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.

சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருக்கும் திறமையை கார்த்திக் வெளிப்படுத்தி வருகின்றார்.

அவருக்கு ஆட்டிசம் குறைப்பாடு இருப்பது இரண்டு வயதில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அவரும் அவரின் சகோதரரும் இரட்டை குழந்தைகள். இறுதி வாரம் ஒளிபரப்பான சரிகமபா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார்.

குறித்த இளைஞரின் திறமையை பார்த்து அதிர்ந்து போன அவர் இசையில் மெய்மறந்து ரசித்துள்ளார்.

இசையில் உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவே எனக்கு இப்படி ஒரு குழந்தையை கடவுள் கொடுத்துள்ளார் என்று அவரின் தாய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Previous articleஉங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதய நோயை அறிய முடியும்! ஆராச்சியில் வெளிவந்த உண்மை!
Next articleமகனை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட தந்தை! மறைந்திருந்து வீடியோ எடுத்த மகள்! பின்பு நடந்தது என்ன!