அர்ஜூன் ரெட்டி இன்னும் அனைவரின் மனதிலும் ஒரு ஓரமாக இடம் பிடித்திருக்கிறது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
விக்ரம் மகன் துருவை வைத்து தமிழில் பாலா இயக்கிய இதன் ரீமேக்கான வர்மா எதிர்பார்த்த படி வராததால் அதன் மறுபடியும் ஆதித்யா வர்மா என எடுக்கப்போவதாக தயாரிப்பு அதிரடியாக படத்தை நிறுத்தியது.
இந்நிலையில் ஹிந்தியில் ஷாகித் கபூர், கியாரா அத்வானி ஜோடி நடிக்க தற்போது கபீர் சிங்க் என்ற பெயர் படம் வெளியாகவுள்ளது. சந்தீப் வங்கா இயக்கிய இப்படத்தின் டீசர் இன்று (ஏப்ரல் 8) ல் வெளியானது.
ஆபாச செய்கையும், உடையில்லா காட்சியும் உள்ள இந்த டீசர் 28 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: