Home thatstamil one india tamil oneindia tamil ஆபாச செய்கை, துணி இல்லாத காட்சி என மிரட்டும் அர்ஜூன் ரெட்டி ரீமேக்! வந்த வேகத்தில்...

ஆபாச செய்கை, துணி இல்லாத காட்சி என மிரட்டும் அர்ஜூன் ரெட்டி ரீமேக்! வந்த வேகத்தில் சாதனை!

0
490

அர்ஜூன் ரெட்டி இன்னும் அனைவரின் மனதிலும் ஒரு ஓரமாக இடம் பிடித்திருக்கிறது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

விக்ரம் மகன் துருவை வைத்து தமிழில் பாலா இயக்கிய இதன் ரீமேக்கான வர்மா எதிர்பார்த்த படி வராததால் அதன் மறுபடியும் ஆதித்யா வர்மா என எடுக்கப்போவதாக தயாரிப்பு அதிரடியாக படத்தை நிறுத்தியது.

இந்நிலையில் ஹிந்தியில் ஷாகித் கபூர், கியாரா அத்வானி ஜோடி நடிக்க தற்போது கபீர் சிங்க் என்ற பெயர் படம் வெளியாகவுள்ளது. சந்தீப் வங்கா இயக்கிய இப்படத்தின் டீசர் இன்று (ஏப்ரல் 8) ல் வெளியானது.

ஆபாச செய்கையும், உடையில்லா காட்சியும் உள்ள இந்த டீசர் 28 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது.

Previous articleதாய்ப்பால் கொடுக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிக்கும் பிரித்தானிய தாய்!
Next articleநான் நடிப்பதை தடுத்து நிறுத்த நீங்க யாரு! பொங்கி எழுந்த ராதா ரவி – சர்ச்சைக்கு பதிலடி!