Whats App இன் புதிய பதிப்பான 2.19.275 இல் வரவுள்ள புதிய வசதி!

0
691

பல Million பயனர்களைக்கொண்டுள்ள குறுஞ்செய்தி Application ஆன Whats App இல் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதாவது குறுஞ்செய்தி ஓன்று அனுப்பப்பட்ட பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் அழியக்கூடியதாக இந்த வசதி அமையவுள்ளது.

இந்த வசதி தற்பொழுது சோதனை முயற்சியில் காணப்படுகின்றது.

இதேவேளை Whats App செயலியின் புதிய பதிப்பான 2.19.275 இல் இந்த வசதி உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் காத்திரமான தகவல்களை பரிமாற்ற விரும்புகின்றவர்கள்ளுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற வசதி ஏற்கனவே Telegram Messenger Application மற்றும் Gmail சேவையிலும் தரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் !
Next articleபல நாடுகளில் வெளியிடப்பட்ட மஹாத்மா காந்தியின் தபால் தலை!