இன்றைய ராசி பலன் 31.01.2021 Today Rasi Palan 31-01-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 31/01/2021 | இன்றைய பஞ்சாங்கம் 31.01.2021 | Today Rasi Palan 31-01-2021 January 31st Rasi Palan.

31-01-2021 ஆகிய இன்று தை மாதம் 18ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். திரிதியை திதி இரவு 08.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி ஆகும். பூரம் நட்சத்திரம் பின் இரவு 01.18 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின் இரவு 01.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம் ராசி: இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ரிஷபம் ராசி: இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம் ராசி: இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கடகம் ராசி: இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம் ராசி: இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி ராசி: இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்க கூடும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.

துலாம் ராசி: இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும்.

விருச்சிகம் ராசி: இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டிருந்த வேலைகள் இன்று எளிதில் முடிவடையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி: இன்று உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட செய்யும் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

மகரம் ராசி: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.

கும்பம் ராசி: இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

மீனம் ராசி: இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.

Today Rasi Palan 31-01-2021 இன்றைய ராசி பலன் 31.01.2021 Today Tamil Calendar 31/01/2021 இன்றைய தமிழ் காலண்டர் 31.01.2021 Today Panchangam 30-01-2021 Indraya Rasi Palan 31.1.21 Nalaya Rasi Palan 31 01 2021 Today Nalla Neram 31-1-21 இன்றைய பஞ்சாங்கம் 2021-01-31 இன்றைய நல்ல நேரம் 31-01-2021 வெள்ளிக்கிழமை தை 31 Friday January-31-21 இன்றைய நாட்காட்டி 31.01.21 today tamil naal kaati 31.1 January 31st Rasi Palan Today Suba Neram 31-1-21. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 31/01/2021: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 31.01.2021.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தையின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வு தரும் இயற்கை மணத்தக்காளி!
Next articleஇரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை