இன்றைய ராசி பலன் 28.05.2020 Today Rasi Palan 28-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 28-05-2020 இன்றைய ராசி பலன் 28.05.2020 Today Tamil Calendar 28/05/2020 Indraya Rasi Palan 28.5.20 nalaya rasi palan 28 05 2020 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Thursday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 28-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 28.05.2020 Today Rasi Palan 28-05-2020

28-05-2020 ஆகிய இன்று தமிழ் மாதம் வைகாசி 15ம் திகதி வியாழக்கிழமை ஆகும். இன்று சஷ்டி திதி இரவு 11.27 வரை பின்பு வளர்பிறை சப்தமி நாள். பூசம் நட்சத்திரம் காலை 07.26 வரை பின்பு ஆயில்யம் ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக நவகிரக வழிபாடு செய்வது நல்லது. அக்னி நட்சத்திரம் முடிவு பகல் 01.51 மணிக்கு.

இராகு காலம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00
எம கண்டம்: காலை 06.00 தொடக்கம் 07.30
குளிகன்: காலை 09.00 தொடக்கம் 10.30
சுப ஹோரைகள் –
காலை 09.00 தொடக்கம் 11.00
மதியம் 01.00 தொடக்கம் 01.30
மாலை 04.00 தொடக்கம் 06.00
இரவு 08.00 தொடக்கம் 09.00

மேஷம் சிந்தனை உண்டாகும்.
ரிஷபம் நன்மை உண்டாகும்.
மிதுனம் செலவு உண்டாகும்.
கடகம் எதிர்ப்பு ஏற்படும்.
சிம்மம் உழைப்பு உண்டாகும்.
கன்னி சுகம் கிடைக்கும்.
துலாம் ஆசை உண்டாகும்.
விருச்சிகம் நிறைவு கிடைக்கும்.
தனுசு இலாபம் ஏற்படும்.
மகரம் பரிசு கிடைக்கும்.
கும்பம் நலம் கிடைக்கும்.
மீனம் நன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம் ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

மிதுனம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வெளியிலிருந்து வர வேண்டிய பணவரவுகள் தடையின்றி வந்து சேரும். சுபகாரியம் கைகூடும்.

சிம்மம் ராசிக்கார அன்பர்களே இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

கன்னி ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசிக்கார அன்பர்களே இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

மகரம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம்கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மீனம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். திடீர் பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

Today Rasi Palan 28/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 28.05.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதர்ஷனின் மாஸ் படம்- ராக்ஸ்டார் அனிருத் இசை!
Next articleகொரோனாவினால் எஜமானர் உயிரிழந்தது தெரியாமல்,நாய் வாசலில் 3மாதம்காத்திருந்த துயரம்..!