இன்றைய ராசி பலன் 21.02.2020 Today Rasi Palan 21-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 21-02-2020 இன்றைய ராசி பலன் 21.02.2020 Today Calendar 21/02/2020 Indraya Rasi Palan 21.2.20 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Friday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 21-02-2020, மாசி 09, வெள்ளிக்கிழமை, திரியோதசி மாலை 05.21 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் காலை 09.13 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் காலை 09.13 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மகா சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
எம கண்டம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
குளிகன் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
சுப ஹோரைகள் காலை 06.00 தொடக்கம் 08.00 வரை
காலை10.00 தொடக்கம் 10.30 வரை
மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை

இன்றைய ராசி பலன் 21.02.2020 | Today Rasi Palan 21-02-2020

மேஷம் நன்மை தேவை.
ரிஷபம் செலவு ஏற்படும்.
மிதுனம் சாந்தம் உண்டாகும்.
கடகம் நலம் தேவை.
சிம்மம் ஆதாயம் உண்டாகும்.
கன்னி பொறுமை உண்டாகும்.
துலாம் சோர்வு தேவை.
விருச்சிகம் பாராட்டு உண்டாகும்.
தனுசு உயர்வு உண்டாகும்.
மகரம் வரவு உண்டாகும்.
கும்பம் சிந்தனை கிடைக்கும்.
மீனம் சுகம் ஏற்படும்.

மேஷம் ராசிக்காரர்களே இல்லத்தில் சந்தோசமான‌ நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உண்டாகும் பிள்ளைகளால் மன நின்மதி குறையும். பணவரவு திருப்தியாக இருக்கும். உயர்வானவர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவுகள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மிதுனம் ராசிக்காரர்களே உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். உணவு விட‌யத்தில் கட்டுபாடுடன் இருக்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம் ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். எதிர்பார்த்த‌ உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களே உங்களின் காரியங்களை துணிச்சலோடு செய்து வெற்றி அடைவீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை நல்லபடியாக‌ இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களே பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் நற்காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

துலாம் ராசிக்காரர்களே குடும்பத்தில் பொருளாதார நிலை நல்லபடியாக‌ இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் ஊழியர்களை அனுசரித்து செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறைவடையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்காரர்களே தொழில் ரீதியான‌ முயற்சிகளில் சில தடங்கல்கள் உண்டாகும். வேலை நிமித்தமான பயணங்களில் அலைச்சல் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதால் செலவீனத்தை குறைக்கலாம். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

மகரம் ராசிக்காரர்களே பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த சஞ்சலங்கள் குறைவடையும்.

கும்பம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் அனுசரித்து செல்வதால் மனஸ்தாபத்தை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்து பணியில் கவனம் செலுத்துவது சிறந்தது. தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்வ‌தால் லாபத்தை அடைய முடியும்.

மீனம் ராசிக்காரர்களே குடும்பத்தில் பொருளாதாரம் நல்லபடியாக‌ இருக்கும். பிள்ளைகள் தாங்கள் விரும்பியவற்றை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

Today Rasi Palan 21-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 21.02.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 20.02.2020 Today Rasi Palan 20-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleLankadeepa epaper / Lankadeepa News / Lankadeepa e Paper Online epaper