Today Rasi Palan 16-05-2020 இன்றைய ராசி பலன் 16.05.2020 Today Tamil Calendar 16/05/2020 Indraya Rasi Palan 16.5.20 nalaya rasi palan 16 05 2020 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Saturday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.
இன்றைய ராசிப்பலன் 16-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 16.05.2020 Today Rasi Palan 16-05-2020
16-05-2020, தமிழ் மாதம் வைகாசி 03ம் தேதி சனிக்கிழமையாகிய இன்று நவமி திதி பகல் 10.23 வரை பின்பு தேய்பிறை தசமி நாள். சதயம் நட்சத்திரமானது பகல் 11.05 வரையும் பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 11.05 வரையும் பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
இராகு காலம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன் காலை: 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள்: காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை
மேஷம் இன்பம் உண்டாகும்.
ரிஷபம் நிறைவு உண்டாகும்.
மிதுனம் தனம் உண்டாகும்.
கடகம் பயம் உண்டாகும்.
சிம்மம் கோபம் ஏற்படும்.
கன்னி போட்டி உண்டாகும்.
துலாம் பெருமை உண்டாகும்.
விருச்சிகம் செலவு ஏற்படும்.
தனுசு சுகம் கிடைக்கும்.
மகரம் நன்மை உண்டாகும்.
கும்பம் வெற்றி உண்டாகும்.
மீனம் ஆதரவு கிடைக்கும்.
மேஷம் ராசியினருக்கு இன்று எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய முயற்சிகள் நன்மை தரும். கொடுக்கல்& வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.
ரிஷபம் ராசியினருக்கு இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
மிதுனம் ராசியினருக்கு இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம் ராசியினருக்கு இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
சிம்மம் ராசியினருக்கு இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
கன்னி ராசியினருக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.
துலாம் ராசியினருக்கு இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம் ராசியினருக்கு இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
தனுசு ராசியினருக்கு இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.
மகரம் ராசியினருக்கு இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் எந்த முயற்சிகளிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பிள்னைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.
கும்பம் ராசியினருக்கு இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். உங்கள் முயற்சிகள் நன்மையில் முடியும்
மீனம் ராசியினருக்கு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
Today Rasi Palan 16/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 16.05.2020.
ராசி பலன் ஜோதிடம்
By: Tamilpiththan