31-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 31-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 31-07-2020

Today Tamil News India

தமிழகத்தில் ஓகஸ்ட் 31 ம் திகதி வரை ஊரடங்கு, – தமிழக அரசு உத்தரவு.

ம‌ணிப்பூர் மியான்மர் எல்லை அருகே பயங்கரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் ப(லி)

பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி செய்வோரின் சொத்துக்களை முடக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம், மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருக்கிறது ஆகவே பாழ்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்.- அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Today Live News Srilanka

தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 இலிருந்து 40 ஆக அதிகரிப்பு.

“சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்” வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

பன்னிபிட்டிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் சிறுவர்களுடைய ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வெளிநாடுகளிலுள்ள சிலருக்கு விற்பனை..!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கு வியாழக்கிழமை ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிப்பு.

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக்கோரி வழக்கு.

“தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்குவதற்கு சதித்திட்டம்” ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர், வடிவேல் சுரேஷ் கருத்து.

Today News World

“ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்?? அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி..??

ஹொங்கொங்கில் சீனாவால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அங்கு அச்சநிலை.

கடந்த ஆறு மாதங்களில் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவு பதிவு.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த‌ வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை அவசரநிலை நீடிக்கப்படும் பிரதமர் கியூசெப் கோண்டே அறிவிப்பு.

Today News Live

தமிழில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் அனில் முரளி(56) காலமானார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி.

Tamil News Today 31-07-2020, Today News In Tamil 31.07.2020, Tamil News Live 31 07 2020, Today Popular News Tamil 31.7.20, Today Trending News Tamil 31-07-20, Today News In Tamil Live 31/07/2020, Today Tamil News In Sri Lanka 31.07.20, Today Tamil News In India 31-07-20, Indraya Mukkiya Seithigal 31/07/20, Indraya Thalaippu Seithigal 31.07.2020, Today Cinema News Tamil 31/7/20, Today Breaking News In Tamil 31 07 2020, Today Headlines Tamil July-31, News Live Today Tamil 31-7-20, Daily Live News Update 20-07-31, 31-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 31, இன்றைய முக்கிய செய்திகள் 31-07-2020, செய்திகள் 31-07-20, தமிழ் நியூஸ் 31.07.20.

Today News Tamil – Tamil News Today 31-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 31.07.2020 Today Rasi Palan 31-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 01.08.2020 Today Rasi Palan 01-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!