30-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 30-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 30-07-2020

Today Tamil News India

அமராவதி ஆற்றில் காடுபோல் மண்டி கிடக்கும் சீத்த முட்செடிகளால் நீரோட்டம் பாதிப்பு..!

பிளஸ் 1 தேர்வு, பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 1 வெளியிடப்படும் என தமிழக கல்வித்துறை அறிவிப்பு.

தோகைமலை அருகே விவசாய நிலத்தில் டிராக்டரில் கயிறு கட்டி இழுத்து விவசாயிகள் நூதன போராட்டம்.

பிரான்சிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த‌ ‘ரஃபேல்’ போர் விமானங்கள் இந்தியாவின் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படைத் தளத்தில் தரையிறங்கின.

மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்படும் நோக்கில் 77.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியாவும், பிரித்தானியாவும் கையெழுத்து..!

கேரளாவில் கனமழை, 12 மாவட்டங்களுக்கு அலர்ட் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

கேரளாவை உலுக்கி வரும் தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், ஆதிதிராவிடர் காலனி திமுக கிளை சார்பில் கொரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.

யூடியூப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தணிக்கை செய்ய தனிவாரியம் அமைக்க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு..!

Today Live News Srilanka

பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதால் அனைத்து அரச பாடசாலைகளும் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை மூடப்படும் கல்வி அமைச்சு அறிவிப்பு.

“சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” – சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

“தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் ஊடாகதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும்” – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவிப்பு.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவிப்பு.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவிப்பு.

கொரோனா காரணமாக தொழிலை இழந்த ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கண்ணீர் புகை பிரயோகம்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்தார் ஜெனரல் சவேந்திர சில்வா.

Today News World

வேல்ஸில் வீடற்றவர்களின் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 50 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

“நான் பரிந்துரைத்ததாலேயே ஹைட்ராக்சி குளோரோகுயின் நிராகரிக்கப்பட்டது” ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு.

கொவிட்- 19 வைரஸ் காரணமாக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, பரிஸ் விமான நிலையங்களில் பயணிகளின் வருகை வீழ்ச்சி..!

கொவிட்-19 தொற்று தொடர்பாக ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு(அரகோன், கட்டலோனியா, நவர்ரா) தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிப்பு.

கொரோனா வைரஸ் தொற்றினை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு.!

ஒன்ராறியோ, பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு.. இதற்கு டர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

துருக்கி நாடாளுமன்றம், சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்ட வரைபொன்றை நிறைவேற்றியுள்ளது.

Today News Live

“ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் பாடல் காணொளி வெளியாகியது.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்’ திரைப்படத்தின் மேக்கிங் காணொளி வெளியாகியது.

Tamil News Today 30-07-2020, Today News In Tamil 30.07.2020, Tamil News Live 30 07 2020, Today Popular News Tamil 30.7.20, Today Trending News Tamil 30-07-20, Today News In Tamil Live 30/07/2020, Today Tamil News In Sri Lanka 30.07.20, Today Tamil News In India 30-07-20, Indraya Mukkiya Seithigal 30/07/20, Indraya Thalaippu Seithigal 30.07.2020, Today Cinema News Tamil 30/7/20, Today Breaking News In Tamil 30 07 2020, Today Headlines Tamil July-30, News Live Today Tamil 30-7-20, Daily Live News Update 20-07-30, 30-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 30, இன்றைய முக்கிய செய்திகள் 30-07-2020, செய்திகள் 30-07-20, தமிழ் நியூஸ் 30.07.20.

Today News Tamil – Tamil News Today 30-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூலிகை Mooligai மூலிகை பயன்கள்|மூலிகைகளின் பெயர்கள்|Mooligai in Tamil – Medicinal Plants. mooligaigal
Next articleஇன்றைய ராசி பலன் 30.07.2020 Today Rasi Palan 30-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!