Tamil news today 30-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 30.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 30/6/20, Today News in Tamil 30.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.
Tamil News Today Sri Lanka
கொஸ்கொட மஹயிந்துருவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாரதிபதி ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரர் (வயது 73) இற(ந்)த நிலையில் சடலமாக திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தகவல்.
யாழ்ப்பாணத்தில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி தொலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திங்கட்கிழமை சந்தித்து வடக்கு மக்களின் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
“தற்போது நிலையான எதிர்க்கட்சியே இல்லாத நிலையில் தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும்” – தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவிப்பு.
Tamil News Today India
தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
“கொரோனா பரவலைத் தடுக்க சரியான நேரத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் இந்தியா, இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது” – பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு.
டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை..! – மத்திய அரசு.
கங்கை நதிக்கு குறுக்கே மகாத்மா காந்தி பாலம் கட்ட சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தினை இரத்து செய்தது பீகார் அரசு..!
“சாத்தான்குளம் கொலை சம்பவம் தொடர்பாக நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” – முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவிப்பு.
Tamil News Today World
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்டது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை, கைது செய்ய ஈரான் பிடியாணை உத்தரவு..!
ரஷ்ய அணுமின் நிலையங்களில் அணு கசிவால் அணு கதிரியக்கம் அதிகரிப்பு..! – வடஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு 10பேர் உயி(ரி)ழப்பு. சுற்றுவளைப்பின் போது, நான்கு துப்பாக்கிதாரிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொ(ன்று)ள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து 23 பேர் உயி(ரி)ழப்பு.!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 25 பேர் உயி(ரி)ழப்பு. மொத்த உயி(ரி)ழப்புக்கள் 43 ஆயிரத்து 575 ஆக அதிகரிப்பு.
Tamil News Live
மீண்டும் உயர்வு பெட்ரோல், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63 ம், டீசல் ரூ.77.72 ம் விற்பனை.
“என் புருஷன் கிடைக்கலனா…” என கண்ணீர் விட்டு கதறும் பீட்டர் பாலின் முதல் மனைவி
Today News Tamil – Tamil News Today 30-06-2020
By: Tamilpiththan