29-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 29-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 29-07-2020

Today Tamil News India

பீகாரில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையினால் 11 மாவட்டங்கள் பாதிப்பு, பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் நோக்கில் இஸ்ரேலுடன் இணைந்து புதிய கருவியை உருவாக்க இந்தியா திட்டம்.

அயோத்தியில் நடைபெறவுள்ள இராமர் ஆலய பூமி பூஜையில் கலந்து கொள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட கட்சியினருக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு..!

Today Live News Srilanka

“யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

“ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினம்”- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சேகரிப்பு…!

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் தீ விபத்து, 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை, குறித்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிப்பு.

“கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை மேற்கொண்டால் இலங்கை விரைவான வளர்ச்சியை அடையும்” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

“வன்னி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” -மக்கள் காங்கிரஸ் தலைவர்.

Today News World

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்தை சீர்குலைத்ததிற்காக‌ 5 பெண்களுக்கு 2 வருட சிறை எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு அதில் 5 தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்!

கூகுள் நிறுவனம் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை வரை தனது ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிசெய்வதற்கான அனுமதியை வழங்குகிறது.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 686 பேர் பாதிப்பு. 11பேர் உயி(ரிழ)ப்பு.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் செப்டம்பர் 29 ம் திகதி விவாதம்.

பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் குற்றவாளியாக நிரூபணம்.

போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தை கடந்தது.

Today News Live

கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்கு.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், முதல் வார போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் , மகள் ஆகியோர் பூரண குணம்.

Tamil News Today 29-07-2020, Today News In Tamil 29.07.2020, Tamil News Live 29 07 2020, Today Popular News Tamil 29.7.20, Today Trending News Tamil 29-07-20, Today News In Tamil Live 29/07/2020, Today Tamil News In Sri Lanka 29.07.20, Today Tamil News In India 29-07-20, Indraya Mukkiya Seithigal 29/07/20, Indraya Thalaippu Seithigal 29.07.2020, Today Cinema News Tamil 29/7/20, Today Breaking News In Tamil 29 07 2020, Today Headlines Tamil July-29, News Live Today Tamil 29-7-20, Daily Live News Update 20-07-29, 29-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 29, இன்றைய முக்கிய செய்திகள் 29-07-2020, செய்திகள் 29-07-20, தமிழ் நியூஸ் 29.07.20.

Today News Tamil – Tamil News Today 29-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 28.07.2020 Today Rasi Palan 28-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 29.07.2020 Today Rasi Palan 29-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!