28-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 28-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 28-07-2020

Today Tamil News India

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், இந்து தமிழர் பேரவையின் கோபால் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு..

சாத்தான்குளத்தில் பொலிஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளளார்.

இமாச்சல பிரதேசத்தை அண்டிய‌ தனது எல்லை பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சீனா புதிதாக வீதி கட்டமைத்திருப்பதாக தகவல்..!

பிரான்ஸில் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள ரஃபேல் போர் விமானங்கள் திங்கட்கிழமை இந்தியா புறப்பட்டன‌.

Today Live News Srilanka

“மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்” அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் கருத்து.

தலைமன்னார் தென் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை தற்(கொ)லை..!

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பானதும் ஒழுக்கமான தேசம் உருவாக்கப்பட்டுள்ளது” அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரிலுள்ள பருத்தித்துறை வீதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்கான அலுவலகம் திறந்து வைப்பு.

Today News World

தென்சீனக் கடல் பகுதியை தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அப்பகுதியில் போர் பயிற்சியில், சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ரொக்கெட்டுகள் சோதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை திங்கட்கிழமை ஆரம்பித்தது.

டார்பூர் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து சூடான் அதிக துருப்புக்களை அனுப்பும் என்று பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தெரிவிப்பு.

Today News Live

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 872 உயர்ந்து ரூ. 40,104 விற்பனை.

“நம் வாழ்வின் முக்கியமான நேரம் மீண்டும் வராது, நான் நல்ல படங்களுக்கு நோ சொல்வதே இல்லை. ஆனால் ஒரு மிகப் பெரிய கூட்டமே எனக்கு எதிராக வதந்தியை பரப்பி வருகிறது” – A. R. ரகுமான்.

Tamil News Today 28-07-2020, Today News In Tamil 28.07.2020, Tamil News Live 28 07 2020, Today Popular News Tamil 28.7.20, Today Trending News Tamil 28-07-20, Today News In Tamil Live 28/07/2020, Today Tamil News In Sri Lanka 28.07.20, Today Tamil News In India 28-07-20, Indraya Mukkiya Seithigal 28/07/20, Indraya Thalaippu Seithigal 28.07.2020, Today Cinema News Tamil 28/7/20, Today Breaking News In Tamil 28 07 2020, Today Headlines Tamil July-28, News Live Today Tamil 28-7-20, Daily Live News Update 20-07-28, 28-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 28, இன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020, செய்திகள் 28-07-20, தமிழ் நியூஸ் 28.07.20.

Today News Tamil – Tamil News Today 28-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 27.07.2020 Today Rasi Palan 27-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 28.07.2020 Today Rasi Palan 28-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!