27-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 27-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 27-07-2020

Today Tamil News India

“சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயி(ரிழ)ந்துள்ளவர்களில் 63 வீதமானோரின் மரணங்களை தமிழக அரசு மறைத்துள்ளது”. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது, ஆனால் பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது” பிரதமர் நரேந்திர மோடி கருத்து.

இந்தியாவில் ஒரேநாளில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சாதனை பதிவு..!

சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்து சீல்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்து.

Today Live News Srilanka

“இலங்கையில் தற்போதைய அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு ஆட்சியில் இருந்தால், மக்களால் உணவுத் தேவையைக் கூட நிவர்த்தி செய்துக் கொள்ள முடியாதுபோய்விடும்” ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து.

“தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே இலக்காக உள்ளது” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

“சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார்” இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து.

“கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்கு சொந்தமானது, இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்” த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து.

மஹாவலி ஆற்றில் கட்டப்படவுள்ள பெரிய அளவிலான நீர்மின் திட்டமான மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதில் தாமதம்.. இதனால் 3.5 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது அரசு.

ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரியொருவர் தொடர்பு. ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்.

கடல் அலைகள் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை , பொத்துவில் வரையான கரையோரத்தை அண்மித்த நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம். மக்களுக்கு எச்சரிக்கை ..!

Today News World

சியாட்டலில் நிறவெறிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தைச் சுற்றி இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது. பொலிஸாரும் காயம்.

டெக்சாஸ் நகரத்தில் நேற்று நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் ப(லி).

அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் கதவு உடைத்து அமெரிக்க அதிகாரிகளால் சோதனை.

அவுஸ்ரேலியா, விக்டோரியாவில் புதிதாக 459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

ஈராக்கின் வடக்கு சலாடின் மாகாணத்தில் சனிக்கிழமை ஐ.எஸ்.பயங்கரவாதிகள் செம் கிராம முதல்வரின் வீட்டை தாக்கி, அவரையும், அவரது இரண்டு மகன்கள் உட்பட நான்கு பேரையும் கொ(லை) செய்துள்ளனர்.

பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43) .இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொ(லை)..!

Today News Live

பிரபல வில்லன் நடிகர் சாய் தீனாவின் ஒளிப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல்.

பொலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக இசைப்புயல் ரகுமான் தெரிவித்துள்ளார் இதற்கு கவியரசர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அன்பு ரகுமான்!

அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.”
என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சுஷாந்த் ம(ர)ண வழக்கில் இயக்குனர் மகேஷ் பட்டிற்கு சம்மன்..!

Tamil News Today 27-07-2020, Today News In Tamil 27.07.2020, Tamil News Live 27 07 2020, Today Popular News Tamil 27.7.20, Today Trending News Tamil 27-07-20, Today News In Tamil Live 27/07/2020, Today Tamil News In Sri Lanka 27.07.20, Today Tamil News In India 27-07-20, Indraya Mukkiya Seithigal 27/07/20, Indraya Thalaippu Seithigal 27.07.2020, Today Cinema News Tamil 27/7/20, Today Breaking News In Tamil 27 07 2020, Today Headlines Tamil July-27, News Live Today Tamil 27-7-20, Daily Live News Update 20-07-27, 27-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 27, இன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020, செய்திகள் 27-07-20, தமிழ் நியூஸ் 27.07.20.

Today News Tamil – Tamil News Today 27-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article26-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 26-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 27.07.2020 Today Rasi Palan 27-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!