Tamil News Today 26-07-2020
Today Live News Srilanka
“ரணில் விக்ரமசிங்கவுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்கத் தயார்”. முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு.
“ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வெற்றியை பெறும்” முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து.
“நல்லாட்சி அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கலை நான் மறந்துவிட வில்லை” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.
“மலையக மக்களுக்கு, வாக்குரிமையை வழங்கிய எமக்கே அவர்களிடம் வாக்கு கேட்கும் உரிமை இருக்கிந்து” ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு.
“30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்திலும், 30 வருடங்கள் அரசியல் போராட்டத்திலும் பெறமுடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது” சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் கருத்து.
இங்கிரிய, ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 54 வயதுடைய ஒருவர் கொ(ல்)லப்பட்டுள்ளார்.
Today Tamil News India
தமிழக எல்லையில் ஜ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை..!
கேரளா, கர்நாடக மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம்…! ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை…! குறித்த தீவிரவாதிகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டம்.
மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை முதல் விமான சேவைகள் நிறுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 26 ஆம் திகதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல் துணை ஆட்சியர் முருகன் தெரிவிப்பு.
லடாக் எல்லைப் பகுதியில் படைகளை விலக்கிக்கொள்ள இருநாட்டு இராணுவத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சிவகாசி தட்டாவூரணி கால்வாயில் உள்ள குப்பைக்கழிவுகளால் கடும் சுகாதாரக்கேடு..!
பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சுழி அருகே முறிந்து விழும் மின்கம்பங்கள் 20 கிராமங்கள் இருளில் மூழ்கும் அபாயம்..!
Today News World
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேர் கைது..!
அதிக எடையுடன் இருப்பது கடுமையான நோய் அல்லது (கொவிட் 19) இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கருத்து.
சோமாலியாவின் நாடாளுமன்றம், பிரதமர் ஹசன் அலி கைரை (Hassan Ali Khaire) நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் நீக்கியுள்ளது.
பிரித்தானியாவில் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன.
கொவிட் 19 தொற்று…. , அபாய நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிரான்ஸ் . அமெரிக்கா, இஸ்ரேல், அல்ஜீரியா, துருக்கி, தென்னாபிரிக்கா, பிரேஸில், சிலி, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, மெக்ஸிக்கோ, செர்பியா, கட்டார், மொன்டநேக்ரோ, பனாமா, பெரு, குவைத் ஆகியவை.
அமெரிக்காவின் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன்(54), மீண்டும் களத்தில் குதிக்க போவதாக அறிவிப்பு.
கனேடிய ஆயுதப் படைகளின் உயர் அதிகாரியும், கனடாவின் மிக நீண்ட காலமாக பணியாற்றும் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு.
Today News Live
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232-க்கு விற்பனை.
4 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலை சென்னையில் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.73-க்கும் விற்பனை.
செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரின், ஏசி மிலான் , அட்லாண்டா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு.
Tamil News Today 26-07-2020, Today News In Tamil 26.07.2020, Tamil News Live 26 07 2020, Today Popular News Tamil 26.7.20, Today Trending News Tamil 26-07-20, Today News In Tamil Live 26/07/2020, Today Tamil News In Sri Lanka 26.07.20, Today Tamil News In India 26-07-20, Indraya Mukkiya Seithigal 26/07/20, Indraya Thalaippu Seithigal 26.07.2020, Today Cinema News Tamil 26/7/20, Today Breaking News In Tamil 26 07 2020, Today Headlines Tamil July-26, News Live Today Tamil 26-7-20, Daily Live News Update 20-07-26, 26-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 26, இன்றைய முக்கிய செய்திகள் 26-07-2020, செய்திகள் 26-07-20, தமிழ் நியூஸ் 26.07.20.
Today News Tamil – Tamil News Today 26-07-2020
By: Tamilpiththan