25-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 25-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 25-07-2020

Today Live News Srilanka

பெண்களை வேதனைப்படுத்தும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் மேடையில் கருத்து இதனால் அவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவிப்பு.

அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி போராடிவந்த இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த தமிழ் இளைஞர்(36) ரயில் முன் பாய்ந்து உயி(ரிழ)ப்பு.

“நாட்டில் மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளார்கள்” தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கருத்து.

வவுனியா கிடாச்சூரி பகுதியில் செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.

Today Tamil News India

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடு.., இதற்கு தடைசெய்யக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்து 785 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி.

100 ரூபா லஞ்சம் தர மறுத்த சிறுவனின் முட்டை வண்டியை கீழே தள்ளிய மாநகராட்சி ஊழியர்கள்..!

‘பாபிஜி அப்பளம்’ கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலின் பேச்சால் மக்கள் விசனம்.

Today News World

உகண்டாவில் கொரோனா தொற்றினால் முதலாவது மர(ண)ம் பதிவு.

கிரேக்கத்தில் கிழக்கு பெலோபொன்னீஸில் உள்ள கொரிந் நகருக்கு அருகே காட்டுத் தீ… தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

அமெரிக்காவில் இன, நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து.

சீனாவின் ஆயுதப் படைகளில் அங்கம் வகிப்பதென பொய்கூறி நான்கு சீனர்கள் விசா மோசடி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி நான்காவது நபரைக் கைதுசெய்துள்ளது.

ரஷ்யா சமீபத்தில் விண்வெளியில் செயற்கைக் கோள்களை அழிக்கும் எதிர்ப்பு ஆயுதங்களை பரிசோதித்ததாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா குற்றச்சாட்டு….! “இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறப்பானது” ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு மறுப்பு.

செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவு..!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோபியா (Hagia Sophia) மாளிகை இஸ்லாமியர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

சில்லறை கஞ்சா விற்பனை ஏப்ரல் முதல் மே வரை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள்.

Today News Live

நடிகர் விஜய் அண்டனியின் “பிச்சைக்காரன் 2” பெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும்.

Tamil News Today 25-07-2020, Today News In Tamil 25.07.2020, Tamil News Live 25 07 2020, Today Popular News Tamil 25.7.20, Today Trending News Tamil 25-07-20, Today News In Tamil Live 25/07/2020, Today Tamil News In Sri Lanka 25.07.20, Today Tamil News In India 25-07-20, Indraya Mukkiya Seithigal 25/07/20, Indraya Thalaippu Seithigal 25.07.2020, Today Cinema News Tamil 25/7/20, Today Breaking News In Tamil 25 07 2020, Today Headlines Tamil July-25, News Live Today Tamil 25-7-20, Daily Live News Update 20-07-225, 25-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 25, இன்றைய முக்கிய செய்திகள் 25-07-2020, செய்திகள் 25-07-20, தமிழ் நியூஸ் 25.07.20.

Today News Tamil – Tamil News Today 25-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.07.2020 Today Rasi Palan 25-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 26.07.2020 Today Rasi Palan 26-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!