22-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 22-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 22-08-2020

Today Tamil News India

“இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி இவ்வருட இறுதிக்குள் கிடைக்கும்” மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி.!

கொரோனா வைரஸ்சினால் ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்கள் வேலையிழப்பு.

கொரோனோ வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்படடுள்ளதால், பாடசாலைகள் திறக்கப்படும் வரை மாணவர்கள் அனைவருக்கும் உலர் உணவு வழங்க தீர்மானம் தமிழக அரசு.

தெலுங்கானா ஸ்ரீசைலத்தில் உள்ள நீர்மின் நிலைய ஆலைக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் கட்டப்பட்டு வருவதாக கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Today Live News Srilanka

கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடான‌ இலங்கைக்கு யுனிசெப் நிறுவனம் பாராட்டு.

‘இலங்கை தமிழர் பூமி, பூர்வீக குடிகள் தமிழர்கள்’ விக்னேஸ்வரன் கருத்து

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது..!

மின்சார துண்டிப்பு இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு.

ஹற்றன் காசல்ரீ நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவிப்பு.

Today News World

வட கொரிய அதிபரின் செல்வாக்குமிக்க தங்கையான கிம் யோ ஜாங், நாட்டின் இரண்டாவது அதிகாரம் மிக்க ஆளுமையாக மாறியுள்ளதாக தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

ஆபிரிக்க நாடான மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா அறிவிப்பு. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு..!

கிழக்கு இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு.

இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியாவுக்கும் நல்லுறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார்.. என உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.

முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்துள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்கள் அறிக்கை

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் கடந்தாண்டு மட்டும், 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளதாக தகவல்..!

மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களுக்கான விரைவான பதில்களுக்கு இணையத்தை அதிகளவில் பயன்படுத்துவதாக புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Today News Live

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குணமடைய இலங்கையிலும், இந்தியாவிலும் கூட்டு பிரார்த்தனை.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி.!

Today News In Tamil 22.08.2020, Tamil News Live 22 08 2020, Today Popular News Tamil 22.8.20, Today Trending News Tamil 22-08-20, Today News In Tamil Live 22/08/2020, Today Tamil News In Sri Lanka 22.08.20, Today Tamil News In India 22-08-20, Indraya Mukkiya Seithigal 22/08/20, Indraya Thalaippu Seithigal 22.08.2020, Today Cinema News Tamil 22/8/20, Today Breaking News In Tamil 22 08 2020, Today Headlines Tamil August-22, News Live Today Tamil 22-08-20, Daily Live News Update 20-08-22, 22-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 22, இன்றைய முக்கிய செய்திகள் 22-08-2020, செய்திகள் 20-08-22, தமிழ் நியூஸ் 22.08.20.

Today News Tamil – Tamil News Today 22-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 22.08.2020 Today Rasi Palan 22-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 25.08.2020 Today Rasi Palan 25-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!