17-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 17-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 17-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 17.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 17/6/20, Today News in Tamil 17.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கொரோனா தொற்று பரவவிடாமல், சிறப்பாக கையாண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், அலைனா டெப்லிஸ் தெரிவித்தார்.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவிய நாடுகளின் தரவரிசைபட்டியலில் இலங்கை 100ஆவது இடத்தில்.

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்
கருத்து.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக விபத்து.! ஒருவர் பலி, இருவர் படுகாயம்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட‌‌ அன்புபுரம் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன், தனது சுயவிருப்பின் அடிப்படையில் கட்சியில் இருந்து விலகல்.

ஸ்மாட் கையடக்க தொலைபேசி (SMART Hand Phone) ஊடாக மின்பாவனையை கட்டுப்படுத்தும் தொழிநுட்ப முறையை, அம்பாறை பாடசாலை மாணவன் கண்டுபிடிப்பு.

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக சில அரசியல் வாதிகள் வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாகவும், வீடுகள் அமைத்து தருவதாகவும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

க‌ட்டுநாயக்க பகுதியில் 6 கிலோ நிறையுடைய ஹெரோயினுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உமா-ஓயா திட்டத்தில் பணியாற்ற 85 ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கை வருகை.

Tamil News Today India

தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய, தி.மு.க கோரும் வழக்கு இன்று.

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான நான்கு மீனவர்களில் ஜேசு என்ற மீனவர் மீட்கப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

டெல்லியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அமித்ஷாவின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா எல்லையில் இரு ராணுவப் படையும் மோதிக்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம்.

Tamil News Today World

அமெரிக்க துருப்புக்களை(9,500) ஜேர்மனியில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க போர்விமானம் வட கடலில் விபத்து, விமானி பலி!

அபுதாபி விமான நிலையத்தில் ஆளுயர வெப்பநிலை பரிசோதனைக் கருவி.

பகைமையை வளர்க்காமல் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என வட கொரியாவுக்கு தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பங்களாதேஷின் முன்னாள் சுகாதார அமைச்சரை கேலி செய்யும் வகையில் பேஸ்புக்கில் பதிவொன்றை இட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சிராயும் முனிரா கைது!

ரஷ்யாவுக்கான இரண்டு செக் குடியரசு தூதரக அதிகாரிகளும் நாளைக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என ரஷ்யா உத்தரவு.

Tamil News Live

நடிகர் சுஷாந்சிங் கொ(லை) செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள்!

சுஷாந்த் சிங்கின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், திங்களன்று சுஷாந்தின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அவரது சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் உயிரிழந்துள்ளார்.

Today News Tamil – Tamil News Today 17-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 16.06.2020 Today Rasi Palan 16-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 17.06.2020 Today Rasi Palan 17-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!