16-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 16-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 16-07-2020

Today Live News Srilanka

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கில் இருந்து சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவு அதிகாரி இந்திக சம்பத்தை விடுவித்த‌து.

“அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசியல்வாதிகளிடம் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாது” நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு.

மின் பாவனையாளர்கள், பெப்ரவரி மாத மின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட கட்டண அளவையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு செலுத்த முடியும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதியான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர் – சுகாதார அமைச்சு.

மக்கள் பேரவை சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (58) மாரடைப்பால் புதன்கிழமை உயி(ரிழ)ப்பு.

இலங்கை கடற்படையின் புதிய தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகே நியமனம்.

“இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக மன்னார் வழியாக இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்க கூடாது” – மன்னார் மாவட்ட கடற்படை அதிகாரிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அறிவுறுத்தல்.

Today Tamil News India

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அச்சம்..!

சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

“உலகளவில் பெரிய போட்டி நிலவுகிறது, சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” பிரதமர் நரேந்திர மோடி.

Today News World

கொரோனா காரணமாக வௌிநாட்டு மாணவர்களை அவர்களது நாடுகளுக்கே அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் கைவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஐந்து இராணுவத்தளங்களை அமெரிக்கா மூடியுள்ளது.

17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தகவல்.

சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை.

Today News Live

ம‌றைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் “தில் பெச்சாரா” பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட் மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு.

Tamil News Today 16-07-2020, Today News In Tamil 16.07.2020, Tamil News Live 16 07 2020, Today Popular News Tamil 16.7.20, Today Trending News Tamil 16-07-20, Today News In Tamil Live 16/07/2020, Today Tamil News In Sri lanka 16.07.20, Today Tamil News In India 16-07-20, Indraya Mukkiya Seithigal 16/07/20, Indraya Thalaippu Seithigal 16.07.2020, Today Cinema News Tamil 16/7/20, Today Breaking News In Tamil 16 07 2020, Today Headlines Tamil July-16-20, News Live Today Tamil 16-7-20, Daily Live News Update 20-07-16, 16-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 16, இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020, செய்திகள் 16-07-20, தமிழ் நியூஸ் 16.07.20.

Today News Tamil – Tamil News Today 16-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 16.07.2020 Today Rasi Palan 16-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 17.07.2020 Today Rasi Palan 17-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!