13-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 13-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 13-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 13.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 13/7/20, Today News in Tamil 13.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) 1,373 என்ற தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் சில வெளிநாட்டு அமைப்புகளையும், தனிநபர்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்.

“திருக்கோணஸ்வரம், நல்லூர் உட்பட எந்தவொரு வரலாற்றையும் நான் திரிபுபடுத்தவில்லை என்பதற்கு தமிழ்த் தேவார பதிகங்களே சான்று” கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவிப்பு.

கம்பஹா வியாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து – இரு குழந்தைகள் உட்பட மூவர் உயி(ரிழ)ப்பு

எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரச தகவல் திணைக்களம் தெரிவிப்பு.

“நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து.

சட்ட விரோதமாக படகில் யாழ் வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

Tamil News Today India

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்

ஆம்பூரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் முகிலன் தீக்குளிப்பு..!

இந்திய எல்லையில் ஊடுருவுவதற்காக, பாகிஸ்தானில் 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை..!

Tamil News Today World

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடித்த தடுப்பூசி பரிசோதனையை வரும் நவம்பர் மாதம் மனிதர்களிடையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தாய்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு.

கஜகஸ்தானில் புதுவகை நிமோனியா.. உலக சுகாதார அமைப்பு.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 8,000 இற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கவுள்ளதாக கலிபோர்னியா அரசு அறிவிப்பு.

ஊழலில் ஈடுபட்ட பிரதமர் பொய்கோ பொரிசோவ் மற்றும் மத்திய வலது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி ஆயிரக்கணக்கான பல்கேரியர்கள் போராட்டம்..!

Tamil News Live

அமிதாப் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த “தில் பெச்சாரா” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட், 170 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து.

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்.

Today News Tamil – Tamil News Today 13-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 12.07.2020 Today Rasi Palan 12-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 13.07.2020 Today Rasi Palan 13-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!