12-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 12-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 12-08-2020

Today Tamil News India

கொரோனா தடுப்பு நிதியை 3000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை..!

லெபனான் அரசுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருடக்களை அனுப்ப திட்டம்..

இந்திய சுதந்திர தினம் (ஒகஸ்ட் மாதம் 15) முன்னிட்டு நிவ்யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதன் முறையாக இந்திய தேசியக் கொடி பறக்கவிடவுள்ள‌தாக தகவல்..!

குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட அடைப்புக்காக அறுவைச் சிகிச்சை..!

Today Live News Srilanka

ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த நால்வருக்கு கொரோனா தொற்று, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,875 ஆக அதிகரிப்பு.

வவுனியாவில் முள்ளாள் போராளி வி.விநோதரன் மீது இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு படுகாயம்.

தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்ய நாட்டு பிஜை கைது..!

வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போ.வ .பேருந்து பூவரசங்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்து பயணிகள் எவருக்கும் காயம் இல்லை.

இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்த தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது.

நிந்தவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருந்த 5 பேர் கைது..!

யாழ் அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது..!

பிரதமரின் புதிய செயலாளர் காமினி செனரத், செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றார்.

நாட்டின் வாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Today News World

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ‘மவுண்ட் சினாபங்க்’ எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளதால் 5 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என பணிப்பு.

பெயிரூட் வெடிப்பு சம்பவத்தால் கடும் கோபம் கொண்டுள்ள நாட்டு மக்கள் அரசுக்கெதிராக மேற்கொண்ட போராட்டத்தின் எதிரொலியாக லெபனான் அரசாங்கம் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹஸ்ஸன் டியாப் அறிவிப்பு.

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து அதிபர் ட்ரம்ப் உடனடியாக வெளியேற்றம்.

லெபனான் தலைநகர் பெயிரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

“பிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும்” பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை..!

Today News Live

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் இளவயது தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளதாக தகவல்

பார்த்தீபன் தற்போது தி.மு.க குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “உதய சூரியன் உதய் சூரியனாகிறதாம்.! சிறுக சிறுக கதிர்கள் பெருக….” என பதிவிட்டுள்ளார்.

Today News In Tamil 12.08.2020, Tamil News Live 12 08 2020, Today Popular News Tamil 12.8.20, Today Trending News Tamil 12-08-20, Today News In Tamil Live 12/08/2020, Today Tamil News In Sri Lanka 12.08.20, Today Tamil News In India 12-08-20, Indraya Mukkiya Seithigal 12/08/20, Indraya Thalaippu Seithigal 12.08.2020, Today Cinema News Tamil 12/8/20, Today Breaking News In Tamil 12 08 2020, Today Headlines Tamil August-12, News Live Today Tamil 12-08-20, Daily Live News Update 20-08-12, 12-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 12, இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2020, செய்திகள் 12-08-20, தமிழ் நியூஸ் 12.08.20.

Today News Tamil – Tamil News Today 12-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 14.08.2020 Today Rasi Palan 14-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleதமிழ் பிக்பாஸ்(4) இந்த சீசனில் இவர்கள் எல்லாம் வருகிறார்களாம்…!